தமிழ் கவிதைகள் .சிறுகதைகள் ,நகைச்சுவை துணுக்குகள், பொது அறிவு,விடுகதைகள் ...........
ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013
doctors joke..
"போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன், ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன
பேஷண்ட்டுகள்ல யாராவது இருக்குமோ..?" "எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் உயிரோட
இருக்கிற மாதிரி தெரியலையே, நர்ஸ்!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக