சங்கத்தமிழ்(தொண்ணூறுக்கும் மேற்பட்ட மலர்கள்)
''உள்ளகம் சிவந்த கண்ணேம் வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல்,அனிச்சம்
தண்யக் குவளை,குறிஞ்சி,வெட்சி,
செங்கொடு வேரி,தேமா,மணிச்சிகை
உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ்,கூவிளம்,
எரிபுரை,எறுழம்,சுள்ளி,கூவிரம்,
வடவனம்,வாகை,வான்பூங் குடசம்,
எருவை,செருவிளை மணிப்பூங் கருவிளை,
பயினி,வானி,பல் இணர்க்காயா,
விரிமலர்,ஆவிரை,வேரல்,சூரல்,
குறீஇப்பூளை,குறுநறுங்கண்ணி,
குருகிலை,மருதம்,விரிபூங்கோங்கம்,
போங்கம்,திலகம்,தேங் கமழ் பாதிரி,
செருந்தி,அதிரல்,பெருந்தண் சண்பகம்,
கரந்தை,குளவி,கடிகமழ் கலிமா,
தில்லை,பாலை,கல் இவர் முல்லை இவ போல் பிறவும்''
''உள்ளகம் சிவந்த கண்ணேம் வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல்,அனிச்சம்
தண்யக் குவளை,குறிஞ்சி,வெட்சி,
செங்கொடு வேரி,தேமா,மணிச்சிகை
உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ்,கூவிளம்,
எரிபுரை,எறுழம்,சுள்ளி,கூவிரம்,
வடவனம்,வாகை,வான்பூங் குடசம்,
எருவை,செருவிளை மணிப்பூங் கருவிளை,
பயினி,வானி,பல் இணர்க்காயா,
விரிமலர்,ஆவிரை,வேரல்,சூரல்,
குறீஇப்பூளை,குறுநறுங்கண்ணி,
குருகிலை,மருதம்,விரிபூங்கோங்கம்,
போங்கம்,திலகம்,தேங் கமழ் பாதிரி,
செருந்தி,அதிரல்,பெருந்தண் சண்பகம்,
கரந்தை,குளவி,கடிகமழ் கலிமா,
தில்லை,பாலை,கல் இவர் முல்லை இவ போல் பிறவும்''

Oh evlo names...namaku pathiku mela theriyathu....nalla thagaval
பதிலளிநீக்குaama revathi...ippo therinchurukkume..
பதிலளிநீக்கு